குற்றவாளிகளை அடையாளம் காணும் நியூ டெக்னிக்.. சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம்!
- சென்னை தி.நகரில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் சிசிடிவி கட்டுப்பாட்டு அறையை மாகர காவல் ஆணையர் அருண் திறந்து வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தியாகராயர் நகரில் காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ட்ரோன் கேமரா மூலமும் மக்கள் கூட்டத்தை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தியாகராய நகர், புரசைவாக்கம், என்.எஸ்.சி போஸ் கடை வீதிகளில் மக்கள் பாதுகாப்புக்காகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.