இயல்பை விட அதிகமான மழை இருக்கும்..35 முதல் 45 கிமீ காற்று வேகம்! ரெட் அலர்ட் தொடரும்! பாலச்சந்திரன் பேட்டி
- கடந்த 24 மணி நேரத்தில் வட கிழக்கு மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. திருவள்ளூர் காஞ்சிபுரம் சென்னை செங்கல்பட்டு மாவட்டங்களிலும் புதுச்சேரியில் நாளை கன மழை முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இணை இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டியின் முழு விடியோ