தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Kanchipuram: விண்ணைப் பிளந்த 'கோவிந்தா' கோஷம்..விழாக்கோலம் பூண்ட காஞ்சிபுரம்!

Kanchipuram: விண்ணைப் பிளந்த 'கோவிந்தா' கோஷம்..விழாக்கோலம் பூண்ட காஞ்சிபுரம்!

May 26, 2024 02:13 PM IST Karthikeyan S
May 26, 2024 02:13 PM IST
  • காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் திருக்கோயிலின் வைகாசி திருவிழாவையொட்டி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வைகாசி திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருடசேவை கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், மகாரதம் எனப்படும் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. 73 அடி உயரம் கொண்ட திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் காட்சி அளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
More