தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Vadapalani Murugan Temple: வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்

Vadapalani Murugan Temple: வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்

May 19, 2024 11:35 AM IST Karthikeyan S
May 19, 2024 11:35 AM IST
  • சென்னை, வடபழனியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும். அந்த வகையில், இந்தாண்டு வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் (மே 19) இன்று காலை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
More