ஆயுத பூஜை கொண்டாட்டம்..வாகனங்களுக்கு சிறப்பு பூஜை! பாடிகாட் முனீஸ்வரர் கோயிலில் குவிந்த மக்கள்
- ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைந்திருக்கும் பாடிகாட் முனீஸ்வரர் கோயிலுக்கு குவிந்த பக்தர்கள் தங்களது இருசக்கர் வாகனங்கள், கார்களுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். புதிதாக வாங்கப்படும் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை, பாடிகார்டு முனீஸ்வரர் முன்பாக நிறுத்தி, பூஜைகளை செய்த பின்னரே அவற்றை மக்கள் ஓட்டிச் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதன் மூலம் பாதுகாப்பாக பயணம் செய்ய முனீஸ்வரர் துணை நிற்பதாக மக்கள் நம்புகிறார்கள்