தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Case Filed Against Mansoor Ali Khan In Ambur

Mansoor Ali Khan: அனுமதியின்றி பிரச்சாரம்! மன்சூர் அலிகான் மற்றும் அவரது கட்சியின் 15 பேர் மீது வழக்குப்பதிவு

Mar 30, 2024 11:01 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 30, 2024 11:01 PM IST
  • ஆம்பூரில் உரிய அனுமதி இன்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரான நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடும் நிலையில், ஆம்பூர் சட்டப்பேரவைக்கு உட்பட்ட மளிகை தோப்பு, மோட்டுகொல்லை பகுதியில் பொது மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் அனுமதியின்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக வந்த புகாரை அடுத்து ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
More