தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Car Accident A Boy Died Trapped Under A Car That Caught Fire Near Nagercoil Watch Video

Car Accident: தீப்பிடித்து எரிந்த காருக்கு அடியில் சிக்கி சிறுவன் பலி

Feb 12, 2024 02:30 PM IST Manigandan K T
Feb 12, 2024 02:30 PM IST
  • கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் காரின் அடியில் சிக்கிய பள்ளி மாணவனை கார் இழுத்து சென்றதில் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். நெஞ்சை பதற வைக்கும் இக்கோர விபத்து அரங்கேறியுள்ளது.
More