தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Campaign In Support Of Vellore Aiadmk Candidate Pashupati In Vaniyampadi Area Of Tirupattur District Today

Vaniyampadi Campaign : பிரச்சாரத்தில் எம்எல்ஏ-வை சரமாரியான கேள்வி கேட்ட பெண்ணால் பரபரப்பு!

Apr 03, 2024 02:49 PM IST Divya Sekar
Apr 03, 2024 02:49 PM IST

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக் கூடிய அதிமுக வேட்பாளர் டாக்டர் பசுபதியை ஆதரித்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது அதிமுக ஆட்களால் தான் எனக்கு வேலை போய்விட்டது எதற்கு ஓட்டு கேட்க வந்துள்ளீர்கள் என எம்எல்ஏ-வை சரமாரியான கேள்வி எழுப்பிய பெண்ணால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

More