தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Rekla Race Video: களைகட்டிய மாட்டு வண்டி பந்தயம் - விறுவிறு காட்சிகள்!

Rekla Race Video: களைகட்டிய மாட்டு வண்டி பந்தயம் - விறுவிறு காட்சிகள்!

May 09, 2024 05:39 PM IST Karthikeyan S
May 09, 2024 05:39 PM IST
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள துறையூரில் அருள்மிகு ஸ்ரீ வெயிலுகந்தம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.‌ இதில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்கள் மற்றும் வண்டிகளை ஓட்டிய சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
More