Nilgiris: மூளைச்சாவு அடைந்த பெண் உடல் உறுப்புகள் தானம்! முதல் முறையாக நீலகிரி மருத்துவமனையில் நடந்த சம்பவம்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Nilgiris: மூளைச்சாவு அடைந்த பெண் உடல் உறுப்புகள் தானம்! முதல் முறையாக நீலகிரி மருத்துவமனையில் நடந்த சம்பவம்

Nilgiris: மூளைச்சாவு அடைந்த பெண் உடல் உறுப்புகள் தானம்! முதல் முறையாக நீலகிரி மருத்துவமனையில் நடந்த சம்பவம்

Jul 13, 2024 06:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jul 13, 2024 06:45 PM IST

  • நீலகிரி மாவட்டம் மேடிஸ் பகுதியில் வசித்து வரும் எமிலி (62) என்ற பெண்மணி சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மூளையில் ரத்தம் உறைந்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் மூளைச்சாவு அடைந்த எமிலியின் உடல் உறுப்புகள் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் தானம் அளிக்கப்பட்டது.

More