தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Borders Sealed Due To Farmers Delhi Chalo Protest

டெல்லியில் திரளும் விவசாயிகள்.. உச்சகட்ட பாதுகாப்பு!

Feb 13, 2024 10:39 AM IST Karthikeyan S
Feb 13, 2024 10:39 AM IST
  • Farmers Protest:நாடு முழுவதும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக டெல்லியில் போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். போராட்டத்தில் பங்கேற்க பஞ்சாப், ஹரியாணா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி வரத் துவங்கியுள்ளனர். விவசாயிகள் டெல்லிக்குள் நுழையாதவாறு கண்காணிக்க எல்லைகளில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தலைநகர் டெல்லியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
More