தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Bus Catches Fire: எஞ்சினில் ஏற்பட்ட பழுது! திடீரென சாலையில் செல்லும்போது பற்றி எரிந்த பேருந்து - பயணிகள் எஸ்கேப்

Bus Catches Fire: எஞ்சினில் ஏற்பட்ட பழுது! திடீரென சாலையில் செல்லும்போது பற்றி எரிந்த பேருந்து - பயணிகள் எஸ்கேப்

Jul 09, 2024 07:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jul 09, 2024 07:45 PM IST
  • பெங்களுருவில் உள்ள அனில் கும்ப்ளே சர்க்கில் அருகே சென்றபோது மாநகர பேருந்தின் எஞ்சினில் பழுது ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திடீரென தீபிடிக்க தொடங்கிய நிலையில் உஷாரான பேருந்து ஓட்டுநர், நடத்துனர் அதில் பயணித்த சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகளை கீழே இறங்க அறிவுறுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பழுதான பேருந்து சாலையில் நின்றுகொண்டிருந்த நிலையில் தீ பற்றி எரிய தொடங்கியது. உடனடியாக தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
More