தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Dindigul : வேடசந்தூர் அருகே முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு!

Dindigul : வேடசந்தூர் அருகே முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு!

Apr 26, 2024 01:35 PM IST Divya Sekar
Apr 26, 2024 01:35 PM IST
  • திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
More