தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Annamalai: அண்ணாமலை தோற்றதால் தலை முடியை மொட்டை அடித்த பாஜக தொண்டர்!

Annamalai: அண்ணாமலை தோற்றதால் தலை முடியை மொட்டை அடித்த பாஜக தொண்டர்!

Jun 06, 2024 02:18 PM IST Pandeeswari Gurusamy
Jun 06, 2024 02:18 PM IST
  • Annamalai : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள பரமன்குறிச்சி முந்திரிதோட்டம் பகுதியை சேர்ந்த பாஜக தொண்டர் ஜெயசங்கர். மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு உடன்குடி ஒன்றிய செயலாளராக ஜெயசங்கர் உள்ளார். இந்நிலையில் கோவை நாடாளுமைன்ற தொகுதியில் போட்டியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை வெற்றி பெறுவார் என விசிக அதிமுகவை சேர்ந்த நண்பர்களிடம் பந்தயம் கட்டினார். ஆனால் கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ் குமார் வெற்றி பெற்றார்.
More