பந்திப்பூர் அருகே யானை தாக்குதல்..Just Missஇல் எஸ்கேப் ஆன இரு சக்கர வாகன ஓட்டி - வைரல் விடியோ
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  பந்திப்பூர் அருகே யானை தாக்குதல்..Just Missஇல் எஸ்கேப் ஆன இரு சக்கர வாகன ஓட்டி - வைரல் விடியோ

பந்திப்பூர் அருகே யானை தாக்குதல்..Just Missஇல் எஸ்கேப் ஆன இரு சக்கர வாகன ஓட்டி - வைரல் விடியோ

Published Oct 19, 2024 11:15 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Oct 19, 2024 11:15 PM IST

  • பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் வந்த பைக்கர் யானை தாக்குதலில் இருந்து நூலிழையில் எஸ்கேப் ஆகியுள்ளார். யானை கூட்டம் சாலையை கடந்த போது திடீரென சாலையோரமாக நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகன ஓட்டியை தாக்க முயற்சித்துள்ளது. யானை தாக்க வருவதை கண்ட அந்த நபர் உடனடியாக பைக்கை கீழே போட்டுவிட்டு வனப்பகுதிக்குள் ஓட்டம் பிடித்தார். இதுதொடர்பான விடியோ வைரலாகியுள்ளது. இந்த சம்பவத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை.

More