Heart Attackஇல் சரிந்து கீழே விழுந்த ட்ரைவர்! சமார்த்தியமாக பேருந்தை நிறுத்திய நடத்துனர் - ஷாக் விடியோ
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Heart Attackஇல் சரிந்து கீழே விழுந்த ட்ரைவர்! சமார்த்தியமாக பேருந்தை நிறுத்திய நடத்துனர் - ஷாக் விடியோ

Heart Attackஇல் சரிந்து கீழே விழுந்த ட்ரைவர்! சமார்த்தியமாக பேருந்தை நிறுத்திய நடத்துனர் - ஷாக் விடியோ

Published Nov 07, 2024 06:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Nov 07, 2024 06:30 PM IST

  • பெங்களுரு நகரில் பிஎம்டிசி பேருந்தை ஓட்டிக்கொண்டிருக்கும்போதே ட்ரைவருக்கு Heart Attack ஏற்பட்ட நிலையில் தனது சீட் அருகே சரிந்து கீழே விழுந்துள்ளார். இதையடுத்து பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற நிலையில், ட்ரைவர் சீட்டில் விரைந்து வந்த அமர்ந்த பேருந்து நடத்துனர் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன

More