Yogi Mandir: அயோத்தியில் முதல்வர் யோகிக்கு கோயில் - வீடியோ
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Yogi Mandir: அயோத்தியில் முதல்வர் யோகிக்கு கோயில் - வீடியோ

Yogi Mandir: அயோத்தியில் முதல்வர் யோகிக்கு கோயில் - வீடியோ

Sep 19, 2022 08:07 PM IST Karthikeyan S
Sep 19, 2022 08:07 PM IST

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அதே அயோத்தியில் கோயில் கட்டப்பட்டுள்ளது. அயோத்தியில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. யோகியின் தீவிர தொண்டர் தொண்டர் பிரபாகர் மவுர்யா என்பவர் இந்தக் கோயிலை கட்டியுள்ளார். 5.4 அடி உயரத்தில் பகவான் யோகியின் முழு உருவ சிலை இங்கு உள்ளது. தினமும் இரண்டு முறை ஆராத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்தக் கோயிலில் தினமும் பிரசாதமும் வழங்கப்படுகிறது.

More