தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Attempt To Lay Siege To Indian Consulate In Jaffna

யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு

Mar 20, 2024 05:50 PM IST Manigandan K T
Mar 20, 2024 05:50 PM IST
  • Jaffna: இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட சென்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தூதரகத்தின் முன் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் இலங்கை மீனவர்களுக்கு ஆதரவாக போராட வந்தவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரம் முன் சென்றதால் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான காணொளியை காணுங்கள்.
More