Assam Muga Silk: 5ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட அஸ்ஸாமின் முகா பட்டு உற்பத்தி செயல்முறை!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Assam Muga Silk: 5ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட அஸ்ஸாமின் முகா பட்டு உற்பத்தி செயல்முறை!

Assam Muga Silk: 5ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட அஸ்ஸாமின் முகா பட்டு உற்பத்தி செயல்முறை!

Published Aug 11, 2024 06:57 PM IST Marimuthu M
Published Aug 11, 2024 06:57 PM IST

  • Assam Muga Silk: கவுகாத்தி(அஸ்ஸாம்): அஸ்ஸாம் மாநிலத்தின் முகா பட்டு, சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுப் பாரம்பரியம் கொண்டது. சீனப் பட்டுகளுக்கு எல்லாம் முந்தையது. ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற பழங்கால இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. முகா பட்டு, முகா பட்டு லார்வா முட்டைகளை குஞ்சு பொரிக்கச் செய்வது, அடைகாத்தல் மற்றும் குறிப்பிட்ட மரங்களில் வைப்பது, அதன்பின்பு லார்வாக்களை வளர்த்து தங்க நூலை உருவாக்குவது வரை நீண்ட செயல்முறையைக் கொண்டுள்ளது.

More