Assam Rain: கோடை வெயிலில் இருந்து குளிர்விக்க கொட்டிதீர்த்த மழை - அசாமில் வெள்ள அபாய எச்சரிக்கை
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Assam Rain: கோடை வெயிலில் இருந்து குளிர்விக்க கொட்டிதீர்த்த மழை - அசாமில் வெள்ள அபாய எச்சரிக்கை

Assam Rain: கோடை வெயிலில் இருந்து குளிர்விக்க கொட்டிதீர்த்த மழை - அசாமில் வெள்ள அபாய எச்சரிக்கை

Published May 02, 2024 07:20 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published May 02, 2024 07:20 PM IST

  • அசாம் மாநிலம் டிமா ஹசாவ் மாவட்டத்தில் மே 1ஆம் தேதி (நேற்று) இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவும், வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. அங்கு மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் மழை தொடர்பான பாதிப்புகளை தொரிவிக்கவும் இலவச உதவி மைய எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

More