கொந்தளிக்கும் கடல்.. ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்கும் சுற்றுலா பயணிகள்..திக்.. திக்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  கொந்தளிக்கும் கடல்.. ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்கும் சுற்றுலா பயணிகள்..திக்.. திக்!

கொந்தளிக்கும் கடல்.. ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்கும் சுற்றுலா பயணிகள்..திக்.. திக்!

Nov 27, 2024 04:26 PM IST Karthikeyan S
Nov 27, 2024 04:26 PM IST

  • குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியாக தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில், பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் அங்குள்ள பாறைகள் மீது நின்று செல்ஃபி எடுத்துச்செல்லும் காட்சிகள் வெளியாகி இருக்கிறது.

More