Annamalai: என்னை பற்றி பேசினால் நான் திரும்பவும் பேசுவேன்! எடப்பாடி மீது எனது விமர்சனம் சரியே - அண்ணாமலை பேச்சு
- சென்னை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தா. அப்போது மேற்படிப்புக்காக லண்டன் செல்வதாக கூறிய அவர், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படவில்லை என கூறினார். அதேபோல் அதிமுகவின் தன்னை பற்றி விமர்சிப்பதற்கு, என்னைப் பற்றி பேசினால், நானும் திரும்பவும் பேசுவேன். எடப்பாடி பழனிசாமியை நான் விமர்சித்தது சரியே என்று பேசினார். அண்ணாமலை பேசிய முழு விடியோ இதோ