Annamalai: பிரச்சாரத்திற்கு இடையில் ஒரு வள்ளிக்கும்மி' ஆட்டம் போட்ட அண்ணாமலை
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Annamalai: பிரச்சாரத்திற்கு இடையில் ஒரு வள்ளிக்கும்மி' ஆட்டம் போட்ட அண்ணாமலை

Annamalai: பிரச்சாரத்திற்கு இடையில் ஒரு வள்ளிக்கும்மி' ஆட்டம் போட்ட அண்ணாமலை

Published Apr 03, 2024 01:36 PM IST Pandeeswari Gurusamy
Published Apr 03, 2024 01:36 PM IST

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செவ்வாய் கிழமை மாலை பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அண்ணாமலையை வள்ளிகும்மி நடனமாடி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் வரவேற்றனர். இதனையடுத்து அவர்களுடன் இணைந்து அண்ணாமலையும் வள்ளிகும்மி பாடலுக்கு நடனம் ஆடி அவர்களை உற்சாகப்படுத்தினார்.

More