தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Anitha Sampath: வட சென்னை நுழையதுருக்கே ரொம்ப பயமா இருக்கு - செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் விடியோ பகிர்வு

Anitha Sampath: வட சென்னை நுழையதுருக்கே ரொம்ப பயமா இருக்கு - செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் விடியோ பகிர்வு

Jul 07, 2024 04:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jul 07, 2024 04:30 PM IST
  • பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்தியை கேட்ட பின்னர் ரொம்ப பயமா இருப்பதாக பிரபல செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான அனிதா சம்பத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
More