Tamil News  /  Video Gallery  /  Andhra Train Crash: As Toll Rises To 14, What Caused India Second Deadliest Rail Tragedy Of 2023

Andhra Train Crash: ஆந்திராவில் கோர ரயில் விபத்து! 14 பேர் உயிரிழப்பு - மேலும் அதிகரிக்க வாய்ப்பு

Oct 31, 2023 11:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Oct 31, 2023 11:45 PM IST
  • ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற கோர ரயில் விபத்தில் இதுவரை 14 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது மிகப் பெரிய ரயில் விபத்தாக உள்ளது. இந்த ரயில் விபத்துக்கு மனித தவறு காரணமாக இருக்ககூடும் என முதல் கட்ட அறிக்கை மூலம் தெரியவந்ததுள்ளது. சிங்னல் கோளாறு காரணமாக இந்த ரயில் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கிழக்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஓடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் மூன்று ரயில்கள் மோதியதால் நிகழ்ந்த ரயில் விபத்தில் சுமார் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
More