Pawan Kalyan: திருப்பதிக்கு பாத யாத்திரையாக வந்த பவன் கல்யாணை சோதித்த ஏழுமலையான்!-andhra pradesh deputy cm pawan kalyan begins tirumala padayatra - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Pawan Kalyan: திருப்பதிக்கு பாத யாத்திரையாக வந்த பவன் கல்யாணை சோதித்த ஏழுமலையான்!

Pawan Kalyan: திருப்பதிக்கு பாத யாத்திரையாக வந்த பவன் கல்யாணை சோதித்த ஏழுமலையான்!

Oct 02, 2024 01:52 PM IST Karthikeyan S
Oct 02, 2024 01:52 PM IST

  • திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்தாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திருப்பதி ஏழுமலையானுக்கு 11 நாள் பரிகார தீட்சை விரதம் மேற்கொண்டு வருகிறார். இன்று விரதம் நிறைவடைய உள்ள நிலையில், திருப்பதிக்கு வந்த பவன் கல்யாண் ரசிகர்கள் புடை சூழ திருமலைக்கு பாதயாத்திரையாக நடந்து சென்று சாமி தரிசனம் செய்தார்.

More