Cracker Factory Fire: வெடித்து சிதறிய பட்டாசு ஆலை.. கோரமாக பலியான உயிர்..!-an explosion took place at a firecracker manufacturing factory near vembakottai virudhunagar - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Cracker Factory Fire: வெடித்து சிதறிய பட்டாசு ஆலை.. கோரமாக பலியான உயிர்..!

Cracker Factory Fire: வெடித்து சிதறிய பட்டாசு ஆலை.. கோரமாக பலியான உயிர்..!

Sep 19, 2024 06:50 PM IST Karthikeyan S
Sep 19, 2024 06:50 PM IST

  • விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே குகன்பாறை என்ற கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் கோவிந்தராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இந்த வெடிவிபத்தில் படுகாயமடைந்த ஒருவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளர் மற்றும் போர்மேனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More