Thoothukudi: திடீரென பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்..தூத்துக்குடியில் டோல்கேட்டில் பரபரப்பு!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Thoothukudi: திடீரென பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்..தூத்துக்குடியில் டோல்கேட்டில் பரபரப்பு!

Thoothukudi: திடீரென பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்..தூத்துக்குடியில் டோல்கேட்டில் பரபரப்பு!

Published Apr 08, 2024 12:39 PM IST Karthikeyan S
Published Apr 08, 2024 12:39 PM IST

  • தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். இது குறித்து உடனடியாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கும், புதியம்புத்தூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீணை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஆம்புலன்ஸ் முற்றிலும் எரிந்து நாசமாகியது. இதுகுறித்து புதியம்ப்புத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

More