தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Akhilesh Yadav: அகிலேஷ் யாதவ் பிறந்த நாள்: கட்சியினர் கொண்டாட்டம்

Akhilesh Yadav: அகிலேஷ் யாதவ் பிறந்த நாள்: கட்சியினர் கொண்டாட்டம்

Jul 01, 2024 03:36 PM IST Manigandan K T
Jul 01, 2024 03:36 PM IST
  • சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் பிறந்தநாளையொட்டி ஜூலை 1 அன்று லக்னோவில் சமாஜ்வாதி கட்சியினர் கொண்டாடினர். கட்சி அலுவலகத்திற்கு வெளியே உள்ளூர் மக்களுக்கு கேக் மற்றும் இனிப்புகள் விநியோகிக்கப்பட்டன.
More