தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Vidaa Muyarchi Making: 'தலைக்குப்புற கவிழ்ந்த அஜித் கார்' மேலாளர் வெளியிட்ட விடாமுயற்சி படப்பிடிப்பின் அதிர்ச்சி காட்சி!

Vidaa Muyarchi Making: 'தலைக்குப்புற கவிழ்ந்த அஜித் கார்' மேலாளர் வெளியிட்ட விடாமுயற்சி படப்பிடிப்பின் அதிர்ச்சி காட்சி!

Apr 04, 2024 07:40 PM IST Muthu Vinayagam Kosalairaman
Apr 04, 2024 07:40 PM IST
  • மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் மேக்கிங் விடியோ பகிரப்பட்டுள்ளது. இதில் ஸ்டண்ட் காட்சியில் அஜித் ஓட்டி சென்ற கார் நிலை தடுமாறி தலைக்குப்புற கவிழ்ந்து சாலை அருகே உள்ள பள்ளத்தில் விழும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
More