தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Aiswarya Umapathy Marriage Video: மாமனாரின் அன்பு முத்தம்! ஸ்டார் தம்பதிகனான ஐஸ்வர்யா - உமாபதி திருமண விடியோ

Aiswarya Umapathy Marriage Video: மாமனாரின் அன்பு முத்தம்! ஸ்டார் தம்பதிகனான ஐஸ்வர்யா - உமாபதி திருமண விடியோ

Jun 13, 2024 08:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 13, 2024 08:30 PM IST
  • தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங் என்று அழைக்கப்படும் நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, தமிழ் சினிமா காமெடி, குணச்சித்திர நடிகர், இயக்குநர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஆகியோரின் திருமணம் கடந்த ஜூன் 10ஆம் தேதி சென்னை போரூரில் இருக்கும் அஞ்சனசுத ஸ்ரீ யோகாஞ்சநேய மந்திரில் வைத்து நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்றனர். ஐஸ்வர்யா - உமாபதி திருமண விடியோ தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.
More