Sellur Raju: 'மோடி, அமித்ஷா வந்தாலும் மாப்பிள்ளை அதிமுகதான்' - கலகலத்த செல்லூர் ராஜூ!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Sellur Raju: 'மோடி, அமித்ஷா வந்தாலும் மாப்பிள்ளை அதிமுகதான்' - கலகலத்த செல்லூர் ராஜூ!

Sellur Raju: 'மோடி, அமித்ஷா வந்தாலும் மாப்பிள்ளை அதிமுகதான்' - கலகலத்த செல்லூர் ராஜூ!

Published Apr 03, 2024 04:51 PM IST Karthikeyan S
Published Apr 03, 2024 04:51 PM IST

  • அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழகம் வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, "தேர்தல் எனும் கல்யாண நிகழ்ச்சிக்கு பிரதமர், அமித்ஷா போன்றவர்கள் வருவார்கள். ஆனால், மாப்பிள்ளை அதிமுகதான்." என்று பதிலளித்தார்.

More