தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Aiadmk Stands For The People Alone Says Former Minister Rajendra Balaji

Rajendra Balaji : மீண்டும் மீண்டும் பொய்.. அதிமுக ஒன்றுதான் மக்களை நம்பி நிற்கிறது - ராஜேந்திர பாலாஜி பேச்சு!

Mar 15, 2024 12:37 PM IST Divya Sekar
Mar 15, 2024 12:37 PM IST

திமுகவும், பாஜகவும் கூட்டணி பலத்தை நம்பி நிற்கிறது. அதிமுக ஒன்றுதான் மக்களை நம்பி நிற்கிறது.தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாக நிற்க வேண்டும் என ஒரு சட்டம் போட்டால் அதிமுக மட்டும் தான் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறும்.பல கட்சிகள் காணாமல் போய்விடும் என சிவகாசியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

More