தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Jayakumar Vs Annamalai: "அண்ணாமலை சொல்வது வடிவேலு காமெடி போல உள்ளது" - ஜெயக்குமார் விமர்சனம்

Jayakumar vs Annamalai: "அண்ணாமலை சொல்வது வடிவேலு காமெடி போல உள்ளது" - ஜெயக்குமார் விமர்சனம்

Apr 23, 2024 04:20 PM IST Karthikeyan S
Apr 23, 2024 04:20 PM IST
  • அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், " கோவையில் ஒரு லட்சம் வாக்குகளை காணவில்லை என அண்ணாமலை சொல்வது வடிவேலு கிணற்றை காணவில்லை என சொல்லும் காமெடி போல உள்ளது." எனத் தெரிவித்தார்.
More