"இதெல்லாம் கருணாநிதி குடும்பத்தில் பிறந்தால்தான் கிடைக்கும்" - செல்லூர் ராஜூ கடும் தாக்கு!-aiadmk sellur k raju speech about karunanidhi family - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  "இதெல்லாம் கருணாநிதி குடும்பத்தில் பிறந்தால்தான் கிடைக்கும்" - செல்லூர் ராஜூ கடும் தாக்கு!

"இதெல்லாம் கருணாநிதி குடும்பத்தில் பிறந்தால்தான் கிடைக்கும்" - செல்லூர் ராஜூ கடும் தாக்கு!

Sep 20, 2024 06:30 PM IST Karthikeyan S
Sep 20, 2024 06:30 PM IST

  • அறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாளை விழாவை முன்னிட்டு மதுரையில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, நான்கு முறை வெளிநாடு சென்றார் முதலமைச்சர் என்ன முதலீடுகளை ஈர்த்து வந்தார்? அமெரிக்காவில் என்ன புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டீர்கள்? அமெரிக்கா சென்று முதல்வர் சைக்கிள் ஓட்டுகிறார். பிறந்தால் கருணாநிதி மகனாக பிறக்க வேண்டும். எந்த தியாகமும் செய்யாமல் எந்த உழைப்பும் இல்லாமல் அப்பா முதலமைச்சர் என்பதால் இவரும் முதலமைச்சராகி உள்ளார். நேற்று வரை திரிஷா, நயன்தாரவுடன் சினிமாவில் நடித்தவர் தற்போது அமைச்சர். இதெல்லாம் கருணாநிதி குடும்பத்தில் பிறந்தால்தான் கிடைக்கும்." என்று பேசினார்.

More