தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Sellur Raju: விஜயகாந்த் பாடலுக்கு Vibe செய்த செல்லூர் ராஜூ - வைரல் வீடியோ!

Sellur Raju: விஜயகாந்த் பாடலுக்கு VIBE செய்த செல்லூர் ராஜூ - வைரல் வீடியோ!

Apr 17, 2024 07:32 PM IST Karthikeyan S
Apr 17, 2024 07:32 PM IST
  • மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் இன்றோடு நிறைவடைய உள்ளது. அனைத்து கட்சிகளும் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பிரச்சார வாகனத்தில் இருந்தபடி விஜயகாந்த் பாடலுக்கு செல்லூர் ராஜூ Vibe செய்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
More