Election 2024: 'மருமகளே மருமகளே வா வா' எனப்பாடி பிரேமலதாவை வரவேற்ற செல்லூர் ராஜு!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Election 2024: 'மருமகளே மருமகளே வா வா' எனப்பாடி பிரேமலதாவை வரவேற்ற செல்லூர் ராஜு!

Election 2024: 'மருமகளே மருமகளே வா வா' எனப்பாடி பிரேமலதாவை வரவேற்ற செல்லூர் ராஜு!

Published Apr 17, 2024 07:21 PM IST Karthikeyan S
Published Apr 17, 2024 07:21 PM IST

  • Sellur K Raju: மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் இன்றோடு நிறைவடைய உள்ளது. அனைத்து கட்சிகளும் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

More