சொத்து வரி உயர்வு..திருப்பூரில் அதிமுக கவுன்சிலர்கள் சாலை மறியல்!
- சொத்து வரி உயர்த்தப்பட்டதை ரத்து செய்யக்கோரி திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் மேயர் தினேஷ் குமாரை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாமன்ற கூட்டம் அவசரமாக முடிக்கப்பட்டதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.