தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Admk Vs Udhayanidhi: அமைச்சர் உதயநிதி மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக பரபரப்பு புகார்!

ADMK vs Udhayanidhi: அமைச்சர் உதயநிதி மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக பரபரப்பு புகார்!

Apr 04, 2024 07:30 PM IST Karthikeyan S
Apr 04, 2024 07:30 PM IST
  • தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவிடம் புகார் அளித்த பின்னர், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பித்து கிடைக்காத 40 லட்சம் பேருக்கும் அடுத்த 4, 5 மாதத்தில் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி பேசியதாகவும் அவரது வாக்குறுதி தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் புகாரில் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
More