தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Nilgiris: பழங்குடியின பெண்களுடன் அசத்தலாக நடனமாடிய நீலகிரி அதிமுக வேட்பாளர்!

Nilgiris: பழங்குடியின பெண்களுடன் அசத்தலாக நடனமாடிய நீலகிரி அதிமுக வேட்பாளர்!

Apr 08, 2024 12:45 PM IST Karthikeyan S
Apr 08, 2024 12:45 PM IST
  • நீலகிரி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ் செல்வன் கூடலூரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
More