தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Agni Gundam Ritual Observed At Kottai Dharma Muniswarar Temple

Kottai Dharma Muniswarar: கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயில் திருவிழா.. பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

Mar 12, 2024 12:42 PM IST Karthikeyan S
Mar 12, 2024 12:42 PM IST
  • ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் மாசித் திருவிழா வெகுசிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நடைபெற்ற திருவிழாவில் முக்கிய அம்சமாக பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
More