Venezuela: கச்சா எண்ணெய் தேவைக்கு வெனிசுலா நாட்டிலிருந்து இறக்குமதி செய்ய இருக்கும் இந்தியா! ஏன் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Venezuela: கச்சா எண்ணெய் தேவைக்கு வெனிசுலா நாட்டிலிருந்து இறக்குமதி செய்ய இருக்கும் இந்தியா! ஏன் தெரியுமா?

Venezuela: கச்சா எண்ணெய் தேவைக்கு வெனிசுலா நாட்டிலிருந்து இறக்குமதி செய்ய இருக்கும் இந்தியா! ஏன் தெரியுமா?

Nov 01, 2023 11:10 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 01, 2023 11:10 PM IST

  • வெனிசுலா நாட்டில் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு இந்தியா மதிப்பீடு செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டில் நடைபெற இருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு வெனிசுலா நாட்டின் மீதான பொருளாதார தடைகளை அமெரிக்க தளர்த்திய நிலையில், இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது. 2017 முதல் 2019 வரைக்கான தடைக்கு முந்தைய காலத்தில் வெனிசுலா நாட்டிலிருந்து சுமார் 3 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்கிறது. ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக தற்போது வெனிசுலா நாட்டிலிருந்து மிகவும் மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்கவுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளது. மலிவு விலையின் காரணமாகவே இந்திய தனது கச்சா எண்ணெய் தேவைக்காக வெனிசுலா நாட்டை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

More