தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Admk : 'அ.தி.மு.க உங்க அப்பா வீட்டு சொத்து அல்ல' கே.சி.பழனிசாமி கொந்தளிப்பு

ADMK : 'அ.தி.மு.க உங்க அப்பா வீட்டு சொத்து அல்ல' கே.சி.பழனிசாமி கொந்தளிப்பு

Jul 06, 2024 10:41 PM IST Pandeeswari Gurusamy
Jul 06, 2024 10:41 PM IST
  • ADMK : எடப்பாடி பழனிச்சாமி யாரையும் கட்சியில் இணைத்து கொள்ளாமல் இருப்பதற்கு, கட்சி அவரது அப்பா வீட்டு சொத்து அல்ல. அ.தி.மு.க தொண்டர்களின் சொத்து என கே.சி.பழனிசாமி பேசினார். இதனிடையே நீதிமன்றத்திற்கு வந்த கே.சி.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
More