Former ADMK Minister Jayakumar:''மக்களுக்கு சுமை கொடுக்காமல் நிர்வாகம் செய்யவேண்டும்'': ஜெயக்குமார்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Former Admk Minister Jayakumar:''மக்களுக்கு சுமை கொடுக்காமல் நிர்வாகம் செய்யவேண்டும்'': ஜெயக்குமார்

Former ADMK Minister Jayakumar:''மக்களுக்கு சுமை கொடுக்காமல் நிர்வாகம் செய்யவேண்டும்'': ஜெயக்குமார்

Published Jul 23, 2024 07:55 PM IST Marimuthu M
Published Jul 23, 2024 07:55 PM IST

Former ADMK Minister Jayakumar: தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ரேஷன் கடையில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அதில், பங்கேற்றபின் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மின் கட்டணத்தைக் கட்டுப்படுத்தவேண்டும் என வலியுறுத்தியிருந்தார். 

More