தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Actress Roja: வேட்புமனுவை திருத்தணி முருகன் கோயிலில் வைத்து வழிபட்ட நடிகை ரோஜா!

Actress Roja: வேட்புமனுவை திருத்தணி முருகன் கோயிலில் வைத்து வழிபட்ட நடிகை ரோஜா!

Apr 21, 2024 01:28 PM IST Karthikeyan S
Apr 21, 2024 01:28 PM IST
  • ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சரும் பிரபல நடிகையுமான ரோஜா தனது குடும்பத்துடன் திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். திருக்கோயில் சார்பில் அவருக்கு பிரசாதங்கள் மற்றும் மலர் மாலைகள் வழங்கப்பட்டது. இதற்கிடையில், ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் கட்சியின் சார்பில் மீண்டும் நகரி தொகுதியில் போட்டியிடும் நடிகை ரோஜா, தனது வேட்புமனுவை முருகப்பெருமான் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து எடுத்துச் சென்றார்.
More