Namita: காளகஸ்தியில் நடிகை நமீதா தனது கணவருடன் ராகு - கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் பங்கேற்பு
- ஆந்திர மாநிலம் காளகஸ்தி சிவன் கோயில் தனது கணவர் வீரேந்திர செளத்ரியுடன் இணைந்து நடிகை நமீதா ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை செய்தார். இதன் பின்னர் காளகஹஸ்தீஸ்வரரையும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் தரிசனை செய்தனர்.