பசும்பொன்னில் தேவர் சிலைக்கு மாலையிட்ட பின் வீரம், புதிய உணர்வு ஏற்பட்டுள்ளது - விஷால் பேச்சு
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  பசும்பொன்னில் தேவர் சிலைக்கு மாலையிட்ட பின் வீரம், புதிய உணர்வு ஏற்பட்டுள்ளது - விஷால் பேச்சு

பசும்பொன்னில் தேவர் சிலைக்கு மாலையிட்ட பின் வீரம், புதிய உணர்வு ஏற்பட்டுள்ளது - விஷால் பேச்சு

Published Oct 30, 2024 06:04 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Oct 30, 2024 06:04 PM IST

  • பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது பிறந்த நாள் விழா மற்றும் 62வது குருபூஜை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அவருடன் நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கம் பொதுச்செயலாளருமான விஷாலும் கலந்து கொண்டு தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் விஷால் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய விடியோ

More