தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Actor Vijay Speech: மேடையில் விஜய் சொன்ன ஒற்றை வார்த்தை.. அரங்கமே அதிர்ந்த தருணம்!

Actor Vijay Speech: மேடையில் விஜய் சொன்ன ஒற்றை வார்த்தை.. அரங்கமே அதிர்ந்த தருணம்!

Jul 03, 2024 02:00 PM IST Karthikeyan S
Jul 03, 2024 02:00 PM IST
  • தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்டமாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் நடந்து வருகிறது. இதில் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: "நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இத்தேர்வு மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது. நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் எனது கருத்து." என்றார்.
More