தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Election 2024: ஜனநாயக கடமை ஆற்றிய நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர்!

Election 2024: ஜனநாயக கடமை ஆற்றிய நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர்!

Apr 19, 2024 05:10 PM IST Karthikeyan S
Apr 19, 2024 05:10 PM IST
  • தமிழ்நாட்டில் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தநிலையில், நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி, சூர்யா ஆகியோர் சென்னை தியாகராய நகர் இந்தி பிரச்சார சபா வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
More