Actor Chiranjeevi Birthday: பிறந்தநாளில் ஏழுமலையானை தரிசித்த நடிகர் சிரஞ்சீவி!
- தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி இன்று (ஆகஸ்ட் 22) தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளை ஒட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிரஞ்சீவி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பக்தர்கள் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் சிரஞ்சீவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.